இலந்தை பழத்தை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகிவர மூளை சுறுசுறுப்பாகும்.
அறிகுறிகள்:
மூளை சோர்வு உண்டாதல்.
தேவையானப் பொருட்கள்:
இலந்தைப்பழம்.
கருப்பட்டி.
செய்முறை:
இலந்தை பழத்தை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகிவர மூளை சுறுசுறுப்பாகும்ளை சுறுசுறுப்பாகும்.
No comments:
Post a Comment