Sunday, February 16, 2014

பிணியணுகா விதி..!


பிணியணுகா விதி..!

"வாழையிளம் பிஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்"
- தேரையர்ச் சித்தர்

வாழைப் பிஞ்சு மட்டும் உண்ண வேண்டும். வாழையிளம் பிஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம் .ஏன்? நோயின்றி வாழ "தேரன் பிணியணுகா விதி"யில் வாழையிளம் பிஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம் என்று வலியுறுத்துகின்றார் ஆசான் தேரையர்ச் சித்தர்.

வாழையிளம் பிஞ்சில் protopectin, Starch,chlorophyll and acid ஆகியவை உள்ளன. இதில் protopectin, pectin வும், Starch- sucrose வும், chlorophyll – anthrocyanin வும் வாழைப்பழமாக மாறும்போது மாற்றம் அடைகிறது. மேலும், வாழையிளம் பிஞ்சில் உள்ள உயிர்சத்துக்கள், மூளை செல்களை தூண்டுவது கண்டறியப்பட்டுள்ளது.

வாழைபழத்திலுள்ள அதிக அளவு sucrose நீரிழிவு நோயாளிக்கு பாதிப்பினை உண்டாக்கும். அதே சமயம், வாழைப் பிஞ்சில் இருக்கும் நார்ச்சத்துகள், protopectin நீரிழிவு நோயாளிக்கு நல்லது.

No comments:

Post a Comment