Sunday, February 16, 2014

ஒரு எறும்பின் முயற்சி


ஒரு எறும்பின் முயற்சி:-

ஒரு எறும்புக்கு என்ன பெரிய காலம் இருக்க முடியும்? இருந்தாலும் அது சும்மா இருக்கிறதா? அது வரிசையாக செல்லும் போது அதன் வழியை நாம் தடை படுத்தினால் , அது தன் வழியை மாற்றி அமைத்து அடுத்த வழியில் செல்கிறது. தன் புதிய வழியில் பயணம் செய்து இறுதியில் தன் இருப்பிடத்தை அடைகிறது. ஒரு எறும்புக்கு இருக்கும் முயற்சி கூட நம்மிடம் இல்லையென்றால் நாம் மனிதர்கள் என்று சொல்லிகொள்ளவே வெட்கப்படனும்.

No comments:

Post a Comment