Sunday, February 16, 2014

வள்ளலாரும் , பட்டினத்தாரும்.


வள்ளலாரும் , பட்டினத்தாரும்..

"தாகத்திற்குத் தண்ணீர் தருவது தானம். தாகமே எடுக்காத வழியைக் காட்டுவதே ஞானம்".

"தானமும் தவமும் தான் செய்யப்பெற்றால்
வானவர்நாடு வழிதிறந் திடுமே!"என்பது அன்னை அவ்வையாரின் வாக்கு.

8 வயதில் வாழ்வைத் தவம் செய்வதில் தொடங்கிய வள்ளல் பெருமான் 50 வயதில் சத்திய தருமச்சாலையை எழுப்பித் தானம் செய்வதில் நிறைவு செய்தார்.

தானத்திலும் தர்மத்திலும் வாழ்வைத் தொடங்கிய காவிரிப்பூம்படினத்தின் ஏற்றுமதி இறக்குமதி வணிகராகிய பட்டினத்தார் தம் இறுதி வாழ்வைத் தவ வாழ்வாக மாற்றி நிறைவு செய்தார்

No comments:

Post a Comment